Blog

பறவைக் காய்ச்சல்

வொஷிங்டன் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் …

வொஷிங்டன் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு Read More
மீண்டும் மக்கள் சந்திப்பு - தவெக தலைவர் எடுத்த புதிய முடிவு

மீண்டும் மக்கள் சந்திப்பு – தவெக தலைவர் எடுத்த புதிய முடிவு

தவெக. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். அந்த சம்பவத்திலிருந்து …

மீண்டும் மக்கள் சந்திப்பு – தவெக தலைவர் எடுத்த புதிய முடிவு Read More
பசில்

தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கைக்குச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டது. பசில் ராஜபக்ச வேண்டுமென்றே …

தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில் Read More
அனுர

அனுர மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டு …

அனுர மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில Read More
3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தமாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா Read More
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு …

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் Read More
டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

புதுடெல்லி: கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே உள்ள ஒரு சிக்​னலில் கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அந்​தக் காரை ஓட்டி வந்த மருத்​து​வர் உமர் நபி​யும் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) …

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி! Read More
அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது …

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது Read More
அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ?

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இந்த விடயத்தை அர்ச்சுனா …

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் ? Read More
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் …

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் இன்று ஆரம்பம் Read More