‘ஹபீபி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பார்த்திபன், திரையுலகில் தியேட்டர்கள் கிடைக்காமல் போராடும் சிறிய மற்றும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்து, தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முதல்வர் விஜய், திரையுலகில் நலிவடைந்த நிலையில் இருக்கும் இத்தகைய படங்களுக்கு புதிய அரசு மூலம் தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என அவர் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.





