Blog

23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு

விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 26) கலந்தாய்வு நடத்தினார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில், குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 …

23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு Read More

நார்வேயில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடியிடம், உலகப் பத்திரிகை சுதந்திர குறியீடு குறித்து அந்நாட்டு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றதும், அதற்கு பதிலளிக்காமல் பிரதமர் சென்றது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு …

நார்வேயில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி? Read More

தவெகவை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார் – சி.வி.சண்முகம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது தவெக கூட்டணி அமைக்க அவர்கள் தயாராக இருந்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை உதாசீனப்படுத்தி நிராகரித்தார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி அமையக்கூடாது என்பதிலேயே இபிஎஸ் குறியாக இருந்தார் என்றும், அவர் யாரையும் …

தவெகவை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார் – சி.வி.சண்முகம் Read More

அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்.. இபிஎஸ்

அதிமுக எனும் ஆலமரத்தைச் சாய்க்க நினைப்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். மேலும், 5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் என்றும், தூய …

அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்.. இபிஎஸ் Read More

சிறிய படங்களுக்கு அரசு உதவ வேண்டும்: பார்த்திபன் கோரிக்கை

‘ஹபீபி’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பார்த்திபன், திரையுலகில் தியேட்டர்கள் கிடைக்காமல் போராடும் சிறிய மற்றும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்து, தற்போது அர்ப்பணிப்புடன் …

சிறிய படங்களுக்கு அரசு உதவ வேண்டும்: பார்த்திபன் கோரிக்கை Read More

கோவை சிறுவன் கொலை சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் வேதனை

கோவை இருகூர் அருகே 13 வயதுச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதைப் பதைபதைக்க வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் உளவியல் மாற்றங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கல்வியோடு அன்பையும் …

கோவை சிறுவன் கொலை சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் வேதனை Read More

முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எக்ஸ் தள பதிவு ஒன்றை இட்டு முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “இதுதான் உங்களது “நாகரிக அரசியலா” முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 …

முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன் Read More

விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து

சென்னையில் நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு. ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டம் ரத்து

விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து Read More

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான்

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த …

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான் Read More

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன், மொத்த சந்தைகளிலும் எரிபொருள் …

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு Read More